சி.எப்.ஆர்.பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி.எப்.ஆர்.பி அல்லது செய்தி உரையாடல் 1010 ரொரன்ரோ, கனடாவில் ஒலிபரப்பபடும் ஆங்கில வானொலி ஆகும். இந்து 1010 kHz குறு அலைவரிசையில் வருகிறது. இந்த நிலையை கலந்துரையாடல்கள், செய்தி, போக்குவரத்து நிலவரம், காலநிலை ஆகியவற்றை நாள் முழுதும் பகிர்கிறது.