சிஸ்கோ சிஸ்டம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிஸ்கோ (Cisco) உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அமெரிக்கா-சார்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம், நுகர்வோர் மின்னணுவியல், வலைப்பின்னலாக்கம், குரல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் துறைகளில் சேவைகளையும் பண்டங்களையும் வழங்குகிறது. கலிபோர்னியாவில் சான் ஹொசே நகரைக் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. 65,000 மேல் ஊழியர்கள் கொண்டுள்ளது. இதன் வருடாந்திர வருவாய் 40.0 பில்லியன் அமெரிக்க டாலர்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிஸ்கோ_சிஸ்டம்ஸ்&oldid=1073529" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்