சிவன்மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவன்மலை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


சிவன்மலை (Sivanmalai) தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேய வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமமும், காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியும் ஆகும்[4][5].

சிறப்பு[தொகு]

இவ்வூரில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயில் தமிழ்நாட்டின் புகழ்வாய்ந்த முருகன் கோயில்களில் ஒன்று. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பட்ட பெருமை கொண்ட திருக்கோயில்.[6][7]

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.
  6. குமுதம் ஜோதிடம்; 6.12.2013; சித்தர்கள் தவமியற்றும் சிவன் மலை! கட்டுரை; பக்கம் 4,5,6;
  7. C, Jeyalakshmi (2022-03-04). "சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் உப்பு,நீர்,சிவலிங்கம் - யாருக்கு என்ன பாதிப்பு". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவன்மலை&oldid=3479922" இலிருந்து மீள்விக்கப்பட்டது