சிலுரியக் காலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிலுரியன் காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சிலுரியக் காலம் 443.7 - 416 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் |
|
| சராசரி வளிமண்டல O2 அளவு | ca. 14 % கனவளவு [1] (70 % of modern level) |
| சராசரி வளிமண்டல CO2 அளவு | ca. 4500 ppm[2] (16 times pre-industrial level) |
| சராசரி தரை வெப்பநிலை | ca. 17 °C [3] (3 °C above modern level) |
| கடல் மட்டம் (தற்போதைய கடல் மட்டத்துக்கு மேல்) | Around 180m, with short-term negative excursions[4] |
| வார்ப்புரு:சிலுரியக் காலம் காலக்கோட்டுப் படிமம் | |
சிலுரியம் அல்லது சிலுரியக் காலம் (Silurian) என்பது 443.7± 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 416± 2.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 3வது காலமான சிலுரியக் காலம் ஓர்டோவிசியக் காலத்தின்முடிவிலிருந்து டெவோனியக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. ஏனைய பண்டைக் காலங்களைப் போலவே சிலுரியக் காலத்தின் தொடக்க, முடிவுப் பாறைப் படிவுகள் தெளிவாக அறியப்பட்டுள்ளன இருப்பினும் அவற்றின் நாட்கள் 5-10 மில்லியன் ஆண்டுகளால் தெளிவின்மை உள்ளது. கடலுயிர்கள் 60% வரை அழிவுற்ற ஓர்டோவிசிய-சிலுரிய அழிவு நிகழ்வுடன் சிலுரிய காலம் தொடங்குவதாக கொள்ளப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Image:Sauerstoffgehalt-1000mj.svg
- ↑ Image:Phanerozoic Carbon Dioxide.png
- ↑ en:Image:All palaeotemps.png
- ↑ Haq, B. U. (2008). "A Chronology of Paleozoic Sea-Level Changes". Science 322: 64-68. doi:10.1126/science.1161648.
வெளியிணைப்புக்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Silurian தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Paleos: சிலுரியக் காலம்
- UCMP Berkeley: சிலுரியக் காலம்
- Paleoportal: Silurian strata in U.S., state by state
- USGS:Silurian and Devonian Rocks (U.S.)
- "International Commission on Stratigraphy (ICS)". Geologic Time Scale 2004. பார்த்த நாள் September 19, 2005.
- Examples of Silurian Fossils
| பேலியோசொயிக்கு ஊழி | |||||
|---|---|---|---|---|---|
| கேம்பிரியம் | ஓர்டோவிசியம் | சிலுரியம் | டெவோனியம் | கார்பனிபெரசு | பேர்மியம் |