சிலி சமதர்மவாதக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலி சமதர்மவாதக் கட்சி (Partido Socialista de Chile) சிலி நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயக அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1933-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரிக்கார்டோ நூஞெசு (Ricardo Núñez). கமிலோ எசுக்கலோனா (Camilo Escalona) இந்தக் கட்சியின் தலைவர். 2005 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 653692 வாக்குகளைப் (10.02%, 15 இடங்கள்) பெற்றது. 2006 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான மிச்சேல் பச்லெட் (Michelle Bachelet), 3723019 வாக்குகள் (53.49%) பெற்று வெற்றி பெற்றார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Juventud Socialista de Chile ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலி_சமதர்மவாதக்_கட்சி&oldid=1812614" இலிருந்து மீள்விக்கப்பட்டது