சிலம்பொலி செல்லப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலம்பொலி
சு. செல்லப்பன்
5-ஆம் இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பதவியில்
1989–1991
முன்னையவர்க. த. திருநாவுக்கரசு
பின்னவர்அன்னி மிருதுளாகுமரி தாமசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 டிசம்பர் 1929
சிவியாம்பாளையம், பிரிக்கப்படாத
சேலம் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது
நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு6 ஏப்ரல் 2019(2019-04-06) (அகவை 89)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
பெற்றோர்(s)பழனியம்மாள் (தாய்)
சுப்பராயன் (தந்தை)

"சிலம்பொலி" சு. செல்லப்பன் (22 டிசம்பர் 1929 - 06 ஏப்ரல் 2019)[1] தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர், எழுத்தாளர், மற்றும் பேச்சாளர் ஆவார். சிலம்பொலி (1975), சங்க இலக்கியத் தேன் (1996), பெருங்கதை ஆராய்ச்சி (2006) உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவியாம்பாளையம் எனும் ஊரில் பழனியம்மாள் - சுப்பராயன் ஆகியோருக்கு மகனாக 22 டிசம்பர் 1929 அன்று பிறந்தார் செல்லப்பன்.

பணிகளும் பொறுப்பும்[தொகு]

எழுதிய நூல்கள்[தொகு]

  • சிலம்பொலி (1975)
  • சங்க இலக்கியத் தேன் (மூன்று தொகுதிகள், 1996)
  • நல்ல குறுந்தொகையில் நானிலம், 1959
  • மூன்றும் நான்கும் (திரிகடுகம் , நாண்மணிக்கடிகை தெளிவுரை), 1980
  • இளங்கோ அடிகள் அருளிய சிலப்பதிகாரம் (மூலமும் தெளிவுரையும்), 1994
  • மணிமேகலை (மூலமும் தெளிவுரையும்), 1998
  • நாலடியார் (மூலமும் தெளிவுரையும்), 2000
  • மலர் நீட்டம் (திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள்), 2003
  • சிலப்பதிகாரச் சிந்தனைகள், 2011
  • கணிதச் செல்வம் (எட்டு நூல்கள்), 1964-1966
  • பாரதிதாசன் ஒர் உலகக் கவிஞர், 1983
  • வளரும் தமிழ், 1987
  • காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும், 1989
  • நெஞ்சை அள்ளும் சீறா (நான்கு தொகுதிகள்), 2004
  • இலக்கியச் சிந்தனைகள், 2004
  • பெருங்கதை ஆராய்ச்சி, 2006
  • இக்காலத் தமிழ்க் காப்பியங்கள், 2004
  • இலக்கியம் ஒரு பூக்காடு, 2004
  • பூங்காவில் புதுமணம், 2009
  • இசுலாமிய இலக்கியச் சாரல், 2011
  • நான் ஒரு தும்பி, 2004
  • திருக்குறள் இன்பத்துப்பால் (மூலமும் உரையும்), 2015
  • பெருங்குணத்துக் கண்ணகி, 2008
  • செம்மொழித்தமிழ் அகப்பொருள் களஞ்சியம்:14 தொகுதிகள், 2016
  • சிலம்பொலியார் பார்வையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர், 2008

பட்டங்களும் விருதுகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்". புதிய தலைமுறை. 6-04-2019. பார்க்கப்பட்ட நாள் 6-04-2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. 1999-01-06 நாளிட்ட சூனியர் விகடன்

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலம்பொலி_செல்லப்பன்&oldid=3929932" இலிருந்து மீள்விக்கப்பட்டது