சிற்றினப்பொருளியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிற்றினப்பொருளியல் (Microeconomics) ஒர் சமூகவிஞ்ஞானமாகும். பொருளாதார நடவடிக்கை பற்றியும் அதற்கான காரணங்களயும் இது ஆராய்கின்றது. அத்துடன் உற்பத்தி, வருமானம், விநியோகம் என்பனவும், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பொருளாதார நடத்தையும் இதன் ஆய்வுப் பரப்பினுள் அடங்கும்.

பொருளடக்கம்

[தொகு] சிற்றினப்பொருளியல் அடிப்படைக்கருத்துகள்

நெகிழ்ச்சி,நுகர்வோன் மிகை,

[தொகு] நுகர்வு கோட்பாடு

இணைபயன் வளையீ, பயன்பாடு, எல்லைப்பயன்பாடு, வருமானம்

[தொகு] உற்பத்தி,விலை கோட்பாடு

Production theory basics,உற்பத்திக்காரணிகள், உற்பத்திசாத்திய வளையீ, உற்பத்திச் சார்புகள், விலை பேதப்படுத்தல்,

[தொகு] Industrial organization

நிறைவுப்போட்டி, தனியுரிமைப்போட்டி, தனியுரிமை, இருவருரிமை

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்