சிறுவர் பாலியல் பலாத்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிறுவர் பாலியல் பலாத்காரம், துஷ்பிரயோகம், ஒடுக்குமுறை அல்லது வன்முறை எனப்படுவது சிறுவரை பாலியல் நடத்தைகளில் பாவிப்பதைக் குறிக்கின்றது. பாலியல் முறையில் தொடுதல், தொடவைத்தல், பாலியல் செயற்பாடுகளில் பயன்படுத்தல், வன்கலவி, பாலியல் உறுப்புகளை அல்லது ஆபாசப் படங்களை காட்டுதல் என பல தரப்பட்ட நடத்தைகள் சிறுவர் பாலியல் பலாத்காரக்குள் அடங்கும்.

Effects of child sexual abuse include depression,[5] post-traumatic stress disorder,[6] anxiety,[7] propensity to re-victimization in adulthood,[8] and physical injury to the child, among other problems.[9] Sexual abuse by a family member is a form of incest, and can result in more serious and long-term psychological trauma, especially in the case of parental incest.[10]


[தொகு] மேற்கோள்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்