சிறுநீர் சோதனை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுநீர் சோதனை ஒரு அடிப்படை மருத்துவ நோய்யறி பரிசோதனை. ஒருவரின் சிறுநீரின் வேதியியல் பண்புகளை ஆய்ந்து உடல் நலத்தைப் பற்றி சில அறிகுறிகளை அறியலாம். எ.கா ஒருவர் போதிய அளவு புரதம் உண்ணுகிறாரா என்பதை அறியலாம்.