சிறுநீரகக் கொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிறுநீரக தானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிறுநீரகக் கொடை அல்லது சிறுநீரக தானம் என்பது தனது ஒரு சிறுநீரகத்தை, சிறுநீரகம் பாதிப்படைந்தவர்களுக்குத் தானமாக அளிப்பதாகும். ஒவ்வொருவருக்கும் உடலில் இரு சிறுநீரகங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிறுநீரகம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு சிறுநீரகம் பழுதடையும் போது மற்றொரு சிறுநீரகம் தானாகவே பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. இரு சிறுநீரகமும் செயலிழக்கும் நிலையில் அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படும் போது இந்த சிறுநீரகம் தானமாகப் பெறப்படுகிறது. ஒருவர் உயிருடன் இருக்கும் போது சிறுநீரகம் பாதிப்படைந்த மற்றொரு நபருக்கு சிறுநீரகத்தைத் தானம் செய்ய முடியும். இப்படி சிறுநீரக தானம் செய்பவரின் ரத்த வகையும், தானம் பெற்றுக் கொள்பவரின் இரத்த வகையும் ஒரே பிரிவாக இருக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீரகக்_கொடை&oldid=1081550" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்