சிறுகண் காலிலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| சிறுகண் காலிலி புதைப்படிவ காலம்: வார்ப்புரு:Fossil range/SandboxLower Jurassic – Recent[1] |
||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
"சிறுகண் காலிலி"
|
||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||
|
||||||||
| Families | ||||||||
|
Rhinatrematidae |
சிறுகண் காலிலி காலிலி குடும்பத்தை சேர்ந்த ஒரு நிலநீர் வாழ்வன ஆகும். இது மூன்று நீலநீர் வாழ்வன குடும்பங்களில் ஒன்றாகும், மற்ற இரண்டு குடும்பங்கள் தவளை/தேரை குடும்பம் மற்றும் நிலநீர் வாலுயிரி குடும்பமாகும். இவை மண் புழு அல்லது பாம்புகளின் உருவத்தை ஒத்திருக்கும். இவை மண்ணுக்கடியில் வாழ்வதால் இவ்வுயிரினங்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகும்.
[தொகு] மேற்க்கோள்கள்
- ↑ Nussbaum, Ronald A. (1998). Cogger, H.G. & Zweifel, R.G.. ed. Encyclopedia of Reptiles and Amphibians. San Diego: Academic Press. pp. 52–59. ISBN 0-12-178560-2.