சிரையழற்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிரையழற்சி வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
| முழங்கால் குழிச்சிரை | |
| ICD-10 | I80. |
| ICD-9 | 451 |
| DiseasesDB | 13043 |
| eMedicine | emerg/581 emerg/582 med/3201 |
| பாடத் தலைப்பு | D010689 |
சிரையழற்சி (Phlebitis) என்பது சாதாரணமாக நம் கால்களில் உள்ள சிரைகளில் ஏற்படும் அழற்சியினைக் குறிக்கும். சிரையழற்சி, சாதாரணமாக நம் கால்களில் உள்ள ஆழ்ந்த சிரைகளில், குருதியுறைகள் உருவாவதுடன் (இரத்தக் குழாய்க் கட்டியுடன்; thrombosis) சேர்ந்திருந்தால் இதை உறைவுச்சிரையழற்சி (thrombophlebitis) என்கிறோம்[1]. இந்த உறைகட்டிகள் நுரையீரலுக்குச் சென்று உயிர்ச்சேதத்தினை விளைவிக்கக்கூடிய சுவாசப்பை இரத்த உறைகட்டியடைப்புகள் (pulmonary embolisms) உருவாகக் காரணமாகக்கூடும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ O'NEIL EE (1931). "Thrombophlebitis in Varicose Veins". N Engl J Med 204: 1293-1295. doi:10.1056/NEJM193106182042504.