சிரிக்கும் கூக்கபுர்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிரிக்கும் கூக்கபுர்ரா (Laughing Kookaburra)
Laughing kookaburra dec08 02.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: கோராக்கிஃபார்ம்ஸ் (Coraciiformes)
குடும்பம்: மரங்கொத்தி
பேரினம்: டசிலோ
இனம்: D. நோவாகினியா (D. novaeguineae)
இருசொற்பெயர்
D. டசிலோ நோவாகினியா (Dacelo novaeguineae)
(எர்மான், 1783)

சிரிக்கும் கூக்கபுர்ரா (Laughing Kookaburra; Dacelo novaeguineae) மரங்கொத்தி குடும்பத்திலுள்ள ஒரு முதுகுநாணிப் பறவையாகும். இதன் தாயகம் கிழக்கு ஆஸ்திரேலியா ஆகும். இது நியூசிலாந்து, டாஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண் பெண் இரண்டுமே சிறகுகளின் தோற்றத்தில் ஒன்று போலவே இருக்கும். இவற்றின் நிறம் பொதுவாக பழுப்பாகவும் வெண்மையாகவும் இருக்கும். கூக்கபுர்ரா சிற்றினத்தைச் சேர்ந்த இது இதன் சிரிப்பது போன்ற அழைப்பொலிக்கு (call) பெயர்பெற்றது.

மேற்கோள்கள் [தொகு]