சிராந்தி ராசபக்ச
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிராந்தி ராசபக்ச | |
|---|---|
|
இலங்கையின் முதற் பெண்மனி
|
|
| Incumbent | |
| Assumed office 19 நவம்பர் 2005 |
|
|
|
|
| பிறப்பு | |
| நாட்டுரிமை | இலங்கையர் |
| Spouse(s) | மகிந்த ராசபக்ச (m. 1983) |
| குழந்தை | நாமல் ராசபக்ச, யோசித மற்றும் ரோசித |
| Alma mater | திருக்குடும்பக் கன்னியர் மடம், கொழும்பு |
சிராந்தி ரசபக்ச (Shiranthi Rajapaksa, கன்னிப்பெயர்: விக்கிரமசிங்க) இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவின் மனைவியும் இலங்கையின் முதற் பெண்மனியும் ஆவார். இவர் சிறுவர் மனோவியல் தொடர்பான தொழிற்புலமை உடையவர்.
சிராந்தி இலங்கையின் 1973 ஆம் ஆண்டுக்கான அழகுராணிப் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்றார். அதன் பின்னர் ஏத்தன்சில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும், 1973 ஆம் ஆண்டில் லண்டனில் இடம்பெற்ற உலக அழகுராணிப் போட்டியிலும் பங்கெடுத்துக் கொண்டார்.