சியான் எர்வின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியான் எர்வின்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சியான் மைக்கல் எர்வின்
பட்டப்பெயர்சிலக்
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குசகலதுறை
உறவினர்கள்Craig Ervine (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 57)மே 22 2003 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 1 2004 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 67)அக்டோபர் 10 2001 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 14 2004 எ. வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 42 117 169
ஓட்டங்கள் 261 698 5,863 4,035
மட்டையாட்ட சராசரி 32.62 25.85 35.31 31.77
100கள்/50கள் –/3 1/2 11/30 6/17
அதியுயர் ஓட்டம் 86 100 237* 167*
வீசிய பந்துகள் 570 1649 13,145 5,994
வீழ்த்தல்கள் 9 41 181 166
பந்துவீச்சு சராசரி 43.11 38.07 43.30 33.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 5 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/146 3/29 6/82 5/50
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 5/– 96/– 46/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 23 2010

சியான் மைக்கல் எர்வின்: (Sean Michael Ervine, பிறப்பு: திசம்பர் 6, 1982]]), சிம்பாப்வே அணியின் தற்போதைய சகலதுறை ஆட்டக்காரர். வலதுகை வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாளர். இடதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியான்_எர்வின்&oldid=2713183" இலிருந்து மீள்விக்கப்பட்டது