சிம் சா சுயி இசுடார் வள்ளத்துறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம் சா சுயி இசுடார் வள்ளத்துறை (Tsim Sha Tsui Ferry Pier) என்பது ஹொங்கொங், கவுலூன் பகுதியில், சிம் சா சுயி நகரில் உள்ள ஒரு வள்ளத்துறையாகும்.