சிமோன் சைமன்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமோன் யோவன்னாள் மரியா சைமன்சு (ஆங்கிலம்: Simone Johanna Maria Simons) என்பவர் ஒரு பாடகர். இவர் சிம்போனிக்கு மெட்டல் இசை வகையில் பாடுவதில் வல்லவர். இவர் எபிகா என்னும் இசைக்குழுவில் முன்னணி பாடகராக உள்ளார்.