சிபிராஜ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
-
-
- இதே பெயரைக் கொண்ட அரசரைப் பற்றி அறிய, சிபிச் சக்கரவர்த்தி கட்டுரையைப் பார்க்கவும்.
-
சிபிராஜ் (பிறப்பு: அக்டோபர் 6, 1982) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
இவர் நடித்த திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2002 | ஸ்டூடண்ட் நம்பர் 1 | ||
| 2003 | ஜோர் | ||
| 2004 | மண்ணின் மனிதன் | ||
| 2005 | வெற்றிவேல் சக்திவேல் | சக்திவேல் | |
| 2006 | கோவை பிரதர்ஸ் | ||
| 2007 | லீ | லீ | |
| 2008 | உறுமி | தயாரிப்பில் | |
| மாமு | தயாரிப்பில் | ||
| சிவா சிவா | தயாரிப்பில் | ||
| 2009 | பட்டாசு | தயாரிப்பில் | |
| வாலி வதம் | தயாரிப்பில் | ||
| சித்தார்த்தா | தயாரிப்பில் |