சின்மோடேக் எரிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமைவிடம்: 31°54′34″N 130°53′11″E / 31.90944, 130.88639

சின்மோடேக் (Shinmoe-dake)[1]

சூலை 2008இல் சின்மோடேக்
உயரம் 1,421 மீ (4,662 அடி)
இட அமைவு
இட அமைவு ககோஷிமா மாகாணம், கியூஷூ, யப்பான்
மலைத் தொடர் கிரிஷிமா மலைத்தொடர்
புவியியல்
வகை இயக்கத்திலுள்ள எரிமலை
பாறையின் வயது 1,300 ஆண்டுகளுக்கும் மேலாக
கடைசி வெடிப்பு சனவரி 2011

சின்மோடேக் (Shinmoedake,新燃岳) யப்பானின் கியூஷூ தீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. எரிமலை வெடிப்புகள் 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, மற்றும் 2009 ஆண்டுகளில் நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளது.

இந்த எரிமலை அண்மையில் சனவரி 19, 2011 அன்று புகையத் தொடங்கியுள்ளது. சனவரி 27, 2011 நிலவரப்படி எச்சரிக்கை நிலை மூன்றை எட்டியுள்ளது.[1] பிப்ரவரி 1 அன்று மிகப்பெரிய வெடிப்பொன்றில் வளிமங்கள், கற்கள் மற்றும் சாம்பலை வானில் விட்டெறிந்துள்ளது. இதன் தாக்கம் 8 கி.மீ (5 மைல்கள்) வரையிலும் சன்னல்களை உடைக்குமளவு இருந்தது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Earthquakes and volcanoes, U-Tokyo. "Eruption of Shinmoe-dake (a stratovolcano of the Kirishima volcano group), Japan, 2011". University of Tokyo. Outreach and Public Relations Office. பார்த்த நாள் 27 January 2011.
  2. சப்பானிய எரிமலை வெடிததது

வெளியிணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=சின்மோடேக்_எரிமலை&oldid=1496536" இருந்து மீள்விக்கப்பட்டது