சின்னமருமகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன மருமகள்
இயக்கம்பிரசாந்த்குமார்
தயாரிப்புகேயார்.டி.எஃப்.ரி
இசைஎம்.எஸ்.ஸ்ரீராஜ்
நடிப்புசிவாஜி கணேசன், மோகினி, வடிவுக்கரசி, வசந்த், சிவா, சத்யன், குமரேசன், பிரசாந்தி, ஜெயரேகா, பிரேமி, ஸ்ரீதேவி, டெல்லி கணேஷ், தியாகு, மாலி, ஒருவிரல் கிருஷ்ணாராவ், சிவராமன், மானேஜர் சீனு, தும்பு கைலாஷ், சுவாமிநாதன், பலராம், ஹெல்மட் கிரி, மாஸ்டர் ஆனந்த்
வெளியீடு1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன மருமகள் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மோகினி, வடிவுக்கரசி, மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாடல்களுக்கு எம்.எஸ்.ஸ்ரீராஜ் இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னமருமகள்&oldid=3194581" இலிருந்து மீள்விக்கப்பட்டது