சினேகிதன் (அமைப்பு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
பாலின அடையாளம் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சினேகிதன் என்பது வெவ்வேறு பாலின அமைவு கொண்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் பேசும் ஆண்களுக்கான ஓர் ஆதரவு அமைப்பு ஆகும்.[சான்று தேவை] இது ரொறன்ரோவில் இயங்குகிறது. பாதுகாப்பாக பாலியல் உறவை எப்படி மேற்கொள்ளுவது என்ற விழிப்புணர்வு இவர்களின் ஒரு முக்கிய செயற்பாடாக அமைகிறது.