சிந்தக ஜயசிங்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிந்தக ஜயசிங்க | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சிந்தக உமேஸ் ஜயசிங்க | |||
| பட்டப்பெயர் | சிந்த | |||
| பிறப்பு | 19 மே 1978 | |||
| களுத்துறை, இலங்கை | ||||
| உயரம் | 6 ft 1 in (1.85 m) | |||
| வகை | சகலதுறை ஆட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| இருபது 20 சர்வதேச | முதல் | ஏ-தர | இ20 | |
| ஆட்டங்கள் | 5 | 123 | 118 | 35 |
| ஓட்டங்கள் | 49 | 4960 | 2061 | 644 |
| துடுப்பாட்ட சராசரி | 49.00 | 28.67 | 27.11 | 29.27 |
| 100கள்/50கள் | 0/0 | 6/27 | 0/12 | 0/1 |
| அதிக ஓட்டங்கள் | 38 | 142 | 94 | 67 |
| பந்து வீச்சுகள் | 0 | 5246 | 4034 | 438 |
| இலக்குகள் | – | 104 | 107 | 28 |
| பந்துவீச்சு சராசரி | – | 24.20 | 23.13 | 19.10 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 1 | 1 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | 5/39 | 5/44 | 4/17 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 98/– | 46/– | 10/– |
|
சனவரி 2, 2011 தரவுப்படி மூலம்: ESPNcricinfo |
||||
சிந்தக உமேஸ் ஜயசிங்க (Chinthaka Umesh Jayasinghe, பிறப்பு: மே 19, 1978), இவர் சிந்தக ஜயசிங்க எனும் பெயரால் துடுப்பாட்டத்தில் அறியப்படுபவர். இலங்கை துடுப்பாட்ட அணியில் இருபது 20. சர்வதேச துடுப்பாட்ட கிண்ண போட்டிகளில் பங்கேற்றவர். இவர் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.