சித்தி கணபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 7வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு[தொகு]
பொன்கலந்த பசுமை நிறமுடையவரும் மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பரசு இவற்றை நான்கு திருக்கரங்களிலும் துதிக்கையுள் எள்ளுருண்டையையும் கொண்டு விளங்குகிறார்.