சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சித்தி முகமது ஊல்ட் ஷேக் அப்தல்லாகி Sidi Mohamed Ould Cheikh Abdallahi سيدى محمد ولد الشيخ عبد الله |
|
|
மவுரித்தேனியாவின் அதிபர்
|
|
|---|---|
| பதவியில் ஏப்ரல் 19, 2007 – ஆகஸ்ட் 6, 2008 |
|
| பிரதமர் | சித்தி முகமது ஊல்ட் பூபாக்கார் செயின் ஊல்ட் செய்டான் யாகியா ஊல்ட் அகமது எல் வாகெஃப் |
| முன்னவர் | எலி ஊல்ட் முகமது வால் |
| பின்வந்தவர் | முகமது ஊல்ட் அப்தெல் அசீஸ் |
| அரசியல் கட்சி | சுயேட்சை அரசியல்வாதி |
|
|
|
| பிறப்பு | 1938 |
சித்தி முகமது ஊல்ட் ஷேக் அப்தல்லாகி (Sidi Mohamed Ould Cheikh Abdallahi, அரபு: سيدى محمد ولد الشيخ عبد الله, பிறப்பு: 1938 என்பவர் மவுரித்தேனியாவின் அரசியல்வாதியும் மார்ச் 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஏப்ரல் 19, 2007 முதல் மவுரித்தேனியாவின் அதிபராக இருந்தவர்[1]. ஆகஸ்ட் 6, 2008 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்[2].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Mauritania swears in new president", Al Jazeera, April 19, 2007.
- ↑ Sylla, Ibrahima (2008-08-06). "Mauritania forces stage coup - president's daughter". Reuters. http://africa.reuters.com/wire/news/usnL6280718.html. Retrieved 2008-08-06.