சிதறல் படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Waiting time between eruptions and the duration of the eruption for the Old Faithful Geyser in யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா, வயோமிங், USA. This chart suggests there are generally two "types" of eruptions: short-wait-short-duration, and long-wait-long-duration.

சிதறல் படம் (Scatter plot) என்பது ஒரு கணித வரைபடம் ஆகும். இது இரு மாறிகள் கொண்ட ஒரு தரவின் போக்கினைக் குறிக்கும் கார்ட்டீசியன் தள வரைடம். இப்படம் தரவின் இரு மாறிகளுக்கிடையே உள்ள ஒட்டுறவு (correlation) அல்லது தொடர்புப் போக்கைப் (regression) புரிந்துகொள்ளப் பயன்படுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிதறல்_படம்&oldid=1734387" இருந்து மீள்விக்கப்பட்டது