சிண்டலர்ஸ் லிஸ்ட் (திரைப்படம்)
| சிண்டலர்ஸ் லிஸ்ட் Schindler's List |
|
|---|---|
| இயக்குனர் | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் |
| தயாரிப்பாளர் | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் ஜெரால்ட் மொலன் காத்திலீன் கென்னடி பிராங்கோ லஸ்டிக் |
| கதை | புதினம்: தாமஸ் கென்னியல்லி திரைக்கதை: ஸ்டீவன் சேயில்லியன் |
| நடிப்பு | லியம் நீசன் பென் கிங்க்ஸ்லி ரால்ப் பியேன்னஸ் கரோலின் கூடாளி எம்பெத் டேவிட்ஸ் |
| இசையமைப்பு | ஜான் வில்லியம்ஸ் |
| ஒளிப்பதிவு | Janusz Kamiński |
| படத்தொகுப்பு | மைக்கேல் கான் |
| கலையகம் | ஆம்பிளின் என்டர்டெயின்மென்ட் |
| விநியோகம் | யூனிவர்சல் பிக்சர்கள் |
| வெளியீடு | 30 November 1993 (premiere: Washington, D.C.) 1 December 1993 (NYC) 9 December 1993 (LA) 15 December 1993 (US general) 25 December 1993 (Canada) 10 February 1994 (Australia) 18 February 1994 (UK) 3 March 1994 (Germany) 4 March 1994 (Poland) |
| கால நீளம் | 195 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் ஹீபிரூ செருமன் போலிஷ் பிரெஞ்சு மொழி |
| ஆக்கச்செலவு | $22 மில்லியன்[1] |
| மொத்த வருவாய் | $321 மில்லியன் |
சிண்டர்ல்சு பட்டியல் என்பது 1993 இல் வெளிவந்த ஒரு அமெரிக்க திரைப்படம் ஆகும். இப்படம் யூத பெரும் இனப்படுகொலைத் தருணத்தில் ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட போலந்து யூதர்களை காப்பாற்றிய ஒரு யேர்மன் வணிகரின் கதையாகும். இப்படத்தில் யூத இனப் படுகொலை துல்லியமாக சித்தரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
|
||||||||