சிட்டி பாபு (நடிகர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்டி பாபு (ஆங்கிலம்: Chitti Babu) தமிழ் சினிமா நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமாவார்.
பொருளடக்கம் |
நடித்த திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | |
|---|---|---|---|---|
| 2002 | பைவ் ஸ்டார் | டி டி ஆர் | தமிழ் | |
| 2003 | பாய்ஸ் | தமிழ் | ||
| 2003 | தூள் | தமிழ் | ||
| 2003 | பாறை | தமிழ் | ||
| 2004 | வர்ணஜாலம் | தமிழ் | ||
| 2004 | கலாட்டா கணபதி | தமிழ் | ||
| 2004 | செம ரகளை | தமிழ் | ||
| 2005 | சிவகாசி | தமிழ் | ||
| 2006 | குஸ்தி | தமிழ் | ||
| 2007 | சிவி | தமிழ் | ||
| 2008 | பழனி | தமிழ் | ||
| 2008 | சக்கரகட்டி | தமிழ் | ||
| 2008 | கொடைக்கானல் | தமிழ் | ||
| 2008 | திண்டுக்கல் சாரதி | தமிழ் | ||
| 2009 | திருவண்ணாமலை | தமிழ் | ||
| 2011 | மாப்பிள்ளை | தமிழ் | ||
| 2011 | ஊ ல ல லா | தமிழ் | ||
| 2011 | திருத்தணி (திரைப்படம்ணி | தமிழ் | ||
| 2011 | சோக்காளி | தமிழ் |
தொலைக்காட்சி [தொகு]
- அரி கிரி அசெம்பிளி (ஜெயா தொலைக்காட்சி)
- காமடி டைம் (சன் தொலைக்காட்சி)
- அசத்தப்போவது யாரு (சன் தொலைக்காட்சி)