சிங்கார வேலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிங்கார வேலன் | |
|---|---|
| இயக்குனர் | ஆர். வி. உதயகுமார் |
| தயாரிப்பாளர் | ஆர்.டி. பாஸ்கர் |
| கதை | பஞ்சு அருணாசலம் |
| நடிப்பு | கமல்ஹாசன் குஷ்பூ ஜெய்சங்கர் மனோரமா கவுண்டமணி வடிவேலு சுமித்ரா விஜயகுமார் சார்லி மனோ வி. கே. ராமசாமி வெண்ணிற ஆடை மூர்த்தி வினு சக்ரவர்த்தி நிழல்கள் ரவி மலேசியா வாசுதேவன் சி. ஆர். சரஸ்வதி |
| இசையமைப்பு | இளையராஜா |
| ஒளிப்பதிவு | அப்துல் ரகுமான் |
| படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
| வெளியீடு | 1992 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சிங்கார வேலன் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். வி. உதயகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், குஷ்பூ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
கங்கை அமரன், பொன்னடியான், ஆர்.வி.உதயகுமார், வாலி ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.