சிங்கப்பூர் இந்தியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிங்கப்பூர் இந்தியர்
செல்லப்பன் ராமனாதன் Balaji Sadasivan
சுந்தரமூர்த்தி லேடி காஷ் கிரிச்சி
மொத்த மக்கள்தொகை

348,100
9.2% of the Singaporean population (2010)[1]

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர்
மொழி(கள்)

முதனமையாக தமிழ் மற்றும் ஆங்கிலம்

பிற: மலாய் ·மலையாளம் ·பஞ்சாபி ·இந்தி ·தெலுங்கு
சமயங்கள்

முதன்மையாக இந்து ·இசுலாம் ·கிறித்தவம்

பிற: சீக்கியம் ·பவுத்தம் ·இறைமறுப்பு ·Agnosticism
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மலேசிய இந்தியர் ·சிட்டி ·ஜாவி பெரனகன் ·சிந்தியர் ·யூரேசிய சிங்கப்பூரியர்

சிங்கப்பூர் இந்தியர் எனப்படுவோர் சிங்கப்பூரில் வாழும் தெற்காசியர் (இந்தியர்) ஆவர். இவர்கள் சிங்கப்பூர் மக்கள்தொகையில் 9 சதவிகிதத்தினர் ஆவர். சிங்கப்பூரில், சீனர்கள், மலேயர்களுக்கு அடுத்து உள்ள பெரிய இனம் இந்தியர் ஆவர். அதிக இந்தியர்கள் வாழும் நாடு மற்றும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முன்னிலையில் உள்ள ஓர் நாடாகும். கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியர்கள் தம் பங்கை ஆற்றியுள்ளனர். சிங்கப்பூரில் வாழும் இந்தியரில், இந்துத் தமிழரே பெரும்பான்மை ஆவர்.

தமிழர்[தொகு]

தமிழருக்கும் மலேசிய தீபகற்பத்திற்கும் பன்னெடுங்காலமாக தொடர்பு உள்ளது எனினும், 19ஆம் நூற்றாண்டின்போது பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இந்தியர்கள் மலேசிய தீபகற்பத்திற்கு அழைத்து வரப்பட்டனர். fdsgdfhsghs g, sh s hg h ghk msglnhjsg

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_இந்தியர்&oldid=1641521" இருந்து மீள்விக்கப்பட்டது