சிங்கப்பூரின் கடற்கரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூரின் கடற்கரைகள் பெரும்பாலானவை மனிதனால் உருவானவையே. இன்று இங்கு இருக்கும் ஒரே ஒரு இயற்கையான கடற்கரை சாங்கி கடற்கரை மட்டுமே. கிழக்கு கடலோர பூங்காவில் உள்ள கடற்கரை இந்த நாட்டின் நீளமான கடற்கரையாகும். சிங்கப்பூர் ஒரு தீவு நாடாக இருப்பினும் அதன் அதிவேக வளர்ச்சியின் காரணத்தாலும், அதிக மக்கள் இங்கு குடிபெயர்ந்த காரணத்தாலும் இங்கு உள்ள பல நிலப்பரப்புகள் அதிகமான மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளன. இங்கு உள்ள ஏனைய கடற்கரைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

முதன்மை தீவில் உள்ள கடற்கரைகள்[தொகு]

கடலில் உள்ள தீவுகளின் கடற்கரைகள்[தொகு]