சிக்மகளூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிக்மகளூர் | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகா |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
1,01,021 (20[update]) • 27 /km2 (70 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 3,742 square kilometres (1 ச மைல்) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.chickamagalurcity.gov.in |
சிக்மகளூர் (Chickmagalur) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். குளம்பிக்கு (coffee) புகழ்பெற்ற முல்லயாநகரி மலைத்தொடர் அடிவாரத்தில் சிக்மங்களூர் அமைந்துள்ளது, இது கர்நாடகாவின் குளம்பி விளையும் நிலமாக அறியப்படுகிறது. சிக்மகளூர் அதன் மலைவாழிடத்திற்குப் பிரபலமானது.
இந்த நகருக்கு அருகில் மங்களூர் சர்வதேச விமான நிலையம் (160 கிமீ) உள்ளது. இதன் மிக அருகில் உள்ள ரயில் நிலையம் கதூர் (40 கிமீ) ஆகும்.