சிக்கபள்ளாப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிக்கபள்ளாப்பூர்
ಚಿಕ್ಕಬಳ್ಳಾಪುರ
சிக்கபள்ளாபூர்
சிக்கபள்ளாப்பூர் is located in Karnataka
{{{alt}}}
சிக்கபள்ளாப்பூர்
அமைவிடம்
அமைவு: 13.43°N 77.72°E / 13.43°N 77.72°E / 13.43; 77.72
நாடு  India
மாநிலம் கருநாடகம்
ஏற்றம் 915 மீ (3,002 அடி)
மக்களவைத் தொகுதி சிக்கபள்ளாப்பூர்

சிக்கபள்ளாப்பூர் என்பது கர்நாடகாவில் உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தின் தலைநகரம். மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா என்னும் அறிஞர் இவ்வூர்க்கருகில் பிறந்தார். இவரின் நினைவாக கட்டப்பட்ட தொழினுட்பக் கழக்ம் இங்குள்ளது. கன்னடத்தில் சிக்க என்றால் சிறிய என்று பொருள். பள்ளா என்றால் தானியங்களை அளவை முறை. முற்காலத்தில் இவ்வூரில் தானியங்கள் அளக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது என்பர். ஐதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. நந்திமலை, ஸ்கந்தகிரி ஆகியன அருகில் அமைந்துள்ளன.

சான்றுகள்[தொகு]


இணைப்புகள்[தொகு]

Wikivoyage-Logo-v3-icon.svg Chikballapur பயண வழிகாட்டி விக்கிப்பயணத்திலிருந்து

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கபள்ளாப்பூர்&oldid=1510803" இருந்து மீள்விக்கப்பட்டது