சிக்கபல்லபுரா மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிக்கபல்லபுரா மாவட்டம் சிக்கப்பல்லபுரா |
|
|---|---|
| நந்தி மலையில் உள்ள கோயில்கள் | |
| கர்நாடகாவில் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகா |
| மாவட்டம் | சிக்கபல்லபுரா மாவட்டம் |
| தொலைபேசி குறியீடு(கள்) | 08156 |
சிக்கபல்லபுரா மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டமாகும். இது கோலார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சிக்கபல்லபுரா நகரம் ஆகும். புகழ்பெற்ற பழங்காலத்துக் கோயில்கள் பல இம்மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் அமைந்துள்ளன.
படக் காட்சியகம் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் சிக்கபல்லபுரா மாவட்டம் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
|
||||||||||||||