சிகுவென்சா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகுவென்சா பெருங்கோவில்
Cathedral of Santa María de Sigüenza
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Catedral de Santa María de Sigüenza
அமைவிடம்சிகுவென்சா, எசுப்பானியா
கட்டிட முறைரோமனெஸ்க், கோதிக்
நிர்வகிக்கும் அமைப்புரோமன் கத்தோலிக்கத் தாவாலயம்
Invalid designation
அலுவல் பெயர்Catedral de Santa María de Sigüenza
வகைஅசைய முடியாதது
வரன்முறைநினைவுச்சின்னம்
தெரியப்பட்டது1931[1]
உசாவு எண்RI-51-0000599
சிகுவென்சா பெருங்கோவில் is located in எசுப்பானியா
சிகுவென்சா பெருங்கோவில்
எசுப்பானியா இல் சிகுவென்சா பெருங்கோவில்
Cathedral of Santa María de Sigüenza அமைவிடம்

சிகுவென்சா பெருங்கோவில் (Cathedral of Sigüenza அல்லது Catedral de Santa María de Sigüenza) எசுப்பானியாவின் குவதலஜராவில் அமைந்துள்ள சிகுவென்சாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 1931 ஆம் ஆண்டில் எசுப்பானியப் பாரம்பரியக் கலாச்சாரக் களமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[1] இது ரோமனெஸ்க் மற்றும் கோதிக் கட்டிடக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சிகுவென்சா-குவதலஜரா திருச்சபையின் ஆசனப்பெருங்கோவில் இதுவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]