சாள்ஸ் ஸ்டட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாள்ஸ் ஸ்டட்
CTStudd.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் சாள்ஸ் ஸ்டட்
பிறப்பு திசம்பர் 2, 1860(1860-12-02)
இங்கிலாந்து
இறப்பு ஜூலை 16 1931 (அகவை 70)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 37) ஆகஸ்ட் 28, 1882: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு பிப்ரவரி 17, 1883: எ ஆத்திரேலியா
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 99
ஓட்டங்கள் 160 4,391
துடுப்பாட்ட சராசரி 20.00 30.49
100கள்/50கள் –/– 8/14
அதியுயர் புள்ளி 48 175*
பந்துவீச்சுகள் 384 22,655
விக்கெட்டுகள் 3 444
பந்துவீச்சு சராசரி 32.66 17.36
5 விக்/இன்னிங்ஸ் 32
10 விக்/ஆட்டம் 9
சிறந்த பந்துவீச்சு 2/35 8/40
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 73/–

சூன் 10, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சாள்ஸ் ஸ்டட் (Charles Studd, பிறப்பு: திசம்பர் 2 1860), இறப்பு: சூலை 16 1931), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 99 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1882 - 1883 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாள்ஸ்_ஸ்டட்&oldid=1361779" இருந்து மீள்விக்கப்பட்டது