சால் லேன்ஜ்வல்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சால் லேன்ஜ்வல்ட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 17 திசம்பர் 1974 | |||
| தென்னாப்பிரிக்கா | ||||
| உயரம் | 5 ft 10 in (1.78 m) | |||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | சனவரி 2 2005: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | சனவரி 2 2006: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி | அக்டோபர் 14 2001: எ கென்யா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | அக்டோபர் 31 2010: எ பாக்கித்தான் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 6 | 72 | 97 | 202 |
| ஓட்டங்கள் | 16 | 73 | 1,126 | 364 |
| துடுப்பாட்ட சராசரி | 8.00 | 6.63 | 14.43 | 8.08 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/1 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 10 | 12 | 56 | 33* |
| பந்து வீச்சுகள் | 999 | 3,489 | 18,400 | 9,487 |
| இலக்குகள் | 16 | 100 | 319 | 309 |
| பந்துவீச்சு சராசரி | 37.06 | 29.62 | 28.59 | 23.83 |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | 2 | 9 | 7 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 5/46 | 5/39 | 6/48 | 5/7 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/– | 11/– | 27/– | 37/– |
|
பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கட் ஆக்கைவ் |
||||
சால் லேன்ஜ்வல்ட் (Charl Langeveldt, பிறப்பு: திசம்பர் 17 1974), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 72 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 97 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 202 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005 -2006 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001 -2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.