சார்ல்ஸ் பாபேஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சார்ல்ஸ் பாபேஜ்

சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage, டிசம்பர் 26, 1791 - அக்டோபர் 18, 1871) பிரித்தானிய கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர். 1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி difference engine இனை வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.

[தொகு] சார்ல்ஸ் பாபேஜின் கண்டுபிடிப்புகள்

  • புகையிரதத்தின் தைனமோ மீற்றர்
  • நியமத் தொடருந்துப் பாதை (railway track) அளவுக்கருவி
  • சீரான அஞ்சல் கட்டண முறை
  • கலங்கரை விளக்கு ஒளி
  • கீறிவிச் ரேகைக் குறியீடு
  • சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_பாபேஜ்&oldid=925585" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்