சார்ல்ஸ் கோர்ட்ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார்ல்ஸ் கோர்ட்ரைட் (Charles Kortright , பிறப்பு: சனவரி 9 1871 , இறப்பு: திசம்பர் 12 1952), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 170 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1893-1907 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

சார்ல்ஸ் கோர்ட்ரைட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 4, 2012.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_கோர்ட்ரைட்&oldid=2708193" இலிருந்து மீள்விக்கப்பட்டது