சார்ல்ஸ் கவெண்ட்ரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சார்ல்ஸ் கவெண்ட்ரி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சார்ல்ஸ் கெவின் கவெண்ட்ரி | |||
| பிறப்பு | 8 மார்ச்சு 1983 | |||
| விக்வி, சிம்பாப்வே | ||||
| வகை | துடுப்பாட்டக்காரர். மேலதிக குச்சக் காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை கழல் திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | செப்டம்பர் 13 2005: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | செப்டம்பர் 20 2005: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி | சூலை 6 2003: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூன் 9 2010: எ இலங்கை | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 2 | 32 | 50 | 84 |
| ஓட்டங்கள் | 88 | 766 | 2,339 | 2,186 |
| துடுப்பாட்ட சராசரி | 22.00 | 27.35 | 26.57 | 29.94 |
| 100கள்/50கள் | 0/0 | 1/3 | 3/10 | 2/13 |
| அதிக ஓட்டங்கள் | 37 | 194* | 106 | 194* |
| பந்து வீச்சுகள் | – | – | 210 | 24 |
| இலக்குகள் | – | – | 2 | 0 |
| பந்துவீச்சு சராசரி | – | – | 77.50 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 1/26 | 0/10 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | 16/1 | 77/2 | 42/2 |
|
சூன் 10, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
சார்ல்ஸ் கெவின் கவெண்ட்ரி (Charles Kevin Coventry, பிறப்பு:மார்ச்சு 8, 1983), சிம்பாப்வே அணியின் வலதுகை துடுப்பாட்டக்காரர். மேலதிக குச்சுக் காப்பாளர். வலதுகை கழல் திருப்ப பந்துவீச்சாளருமாவார்.