சார்லஸ் காட்ஃபிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சார்லஸ் காட்ஃபிரே ( Charles Godfrey , பிறப்பு: நவம்பர் 24, 1862 , இறப்பு: செப்டம்பர் 28 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1882-1892 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

சார்லஸ் காட்ஃபிரே - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 13, 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்_காட்ஃபிரே&oldid=1366227" இருந்து மீள்விக்கப்பட்டது