சார்ல்ஸ் கவெண்ட்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சார்லஸ் கவெண்ட்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சார்ல்ஸ் கவெண்ட்ரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சார்ல்ஸ் கெவின் கவெண்ட்ரி
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை கழல் திருப்பம்
பங்குதுடுப்பாட்டக்காரர். மேலதிக குச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்செப்டம்பர் 13 2005 எ. இந்தியா
கடைசித் தேர்வுசெப்டம்பர் 20 2005 எ. இந்தியா
ஒநாப அறிமுகம்சூலை 6 2003 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசூன் 9 2010 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 2 32 50 84
ஓட்டங்கள் 88 766 2,339 2,186
மட்டையாட்ட சராசரி 22.00 27.35 26.57 29.94
100கள்/50கள் 0/0 1/3 3/10 2/13
அதியுயர் ஓட்டம் 37 194* 106 194*
வீசிய பந்துகள் 210 24
வீழ்த்தல்கள் 2 0
பந்துவீச்சு சராசரி 77.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/26 0/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 16/1 77/2 42/2
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூன் 10 2010

சார்ல்ஸ் கெவின் கவெண்ட்ரி (Charles Kevin Coventry, பிறப்பு:மார்ச்சு 8, 1983), சிம்பாப்வே அணியின் வலதுகை துடுப்பாட்டக்காரர். மேலதிக குச்சுக் காப்பாளர். வலதுகை கழல் திருப்ப பந்துவீச்சாளருமாவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_கவெண்ட்ரி&oldid=2713180" இலிருந்து மீள்விக்கப்பட்டது