சார்லட் எட்வர்ட்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சார்லட் எட்வர்ட்சு | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சார்லட் எட்வர்ட்சு | |||
| பிறப்பு | 17 திசம்பர் 1979 | |||
| இங்கிலாந்து | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| சர்வதேசத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 123) | சூலை 27 1996: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | பிப்ரவரி 18 2008: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 73) | ஆகத்து 15 1997: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச்சு 22 2009: எ நியூசிலாந்து | |||
| சட்டை இல. | 23 | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | இ -20 | ||
| ஆட்டங்கள் | 19 | 145 | 35 | |
| ஓட்டங்கள் | 1,522 | 4,300 | 966 | |
| பந்துவீச்சு சராசரி | 49.09 | 36.75 | 32.20 | |
| 100கள்/50கள் | 4/8 | 4/35 | 0/4 | |
| அதியுயர் புள்ளி | 117 | 173* | 76* | |
| பந்துவீச்சுகள் | 1,112 | 1,591 | 282 | |
| விக்கெட்டுகள் | 12 | 54 | 9 | |
| பந்துவீச்சு சராசரி | 47.50 | 20.98 | 33.44 | |
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | 0 | |
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | n/a | |
| சிறந்த பந்துவீச்சு | 2/28 | 4/30 | 3/21 | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 9/– | 32/– | 9/– | |
சார்லட் எட்வர்ட்சு (Charlotte Edwards , பிறப்பு: திசம்பர் 17 1979), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 145 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.