சாரன் (இசைக்குழு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரன் (ஆங்கிலம்: Charon) என்பது ஒரு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1992ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது பின்லாந்தை சார்ந்த ஒரு இசைக்குழு ஆகும்.