சாரணர் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாரணர் சின்னம்
கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர் குழு படம்

சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயற்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு பேடன் பவல் பிரபுவால் தொடங்கப்பட்டது. 2007 இல் உலகின் 216 நாடுகளில் ஆண்களும் பெண்களுமாக 38 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாரணர்_இயக்கம்&oldid=1346114" இருந்து மீள்விக்கப்பட்டது