சாரங்கதாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாரங்கதாரா
இயக்குனர் வி. எஸ். ராகவன்
தயாரிப்பாளர் மினர்வா பிக்சர்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
எம். என். நம்பியார்
எஸ். வி. ரங்கராவ்
ஏ. கருணாநிதி
வளையாபதி
முத்துகிருஷ்ணன்
பி. பானுமதி
ராஜசுலோச்சனா
டி. பி. முத்துலட்சுமி
பி. சாந்தகுமாரி
வெளியீடு ஆகஸ்ட் 15, 1958
கால நீளம் .
நீளம் 13820 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

சாரங்கதாரா 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாரங்கதாரா&oldid=1666925" இருந்து மீள்விக்கப்பட்டது