சாய் இங்-வென்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாய் இங்-வென் Tsai Ing-wen Chhoà Eng-bûn 蔡英文 |
|
|
மக்களாட்சி முன்னேற்றக் கட்சியின் 9வது தலைவர்
|
|
|---|---|
| பதவியில் | |
| பதவியேற்பு மே 20, 2008 |
|
| குடியரசுத் தலைவர் | சென் சூயி-பியான் |
| முன்னவர் | சென் சூயி-பியான் |
|
சீனக் குடியரசின் உதவித் தலைவர்
|
|
| பதவியில் சனவரி 25, 2006 – மே 21, 2007 |
|
| தலைவர் | சென் சூயி-பியான் |
| முன்னவர் | வூ ரொங்-ஈ |
| பின்வந்தவர் | சியோ இ-ஜென் |
| அரசியல் கட்சி | மக்களாட்சி முன்னேற்றக் கட்சி |
|
|
|
| பிறப்பு | ஆகத்து 31, 1956 பிங்துங் கவுண்டி, தாய்வான் |
| பழைய மாணவர் | தேசிய தாய்வான் பல்கலைக்கழகம் கொர்னெல் பல்கலைக்கழகம் லண்டன் பல்கலைக்கழகம் |
| சமயம் | கிறித்தவம் |
சாய் இங்-வென் (Tsai Ing-wen பிறப்பு: ஆகஸ்ட் 31, 1956) தாய்வானின் அரசியல்வாதியும், சீனக் குடியரசின் முன்னாள் உதவி அரசுத்தலைவரும், மக்களாட்சி முன்னேற்றக் கட்சியின் தற்போதைய தலைவரும் ஆவார்.