சாம் பகதுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சாம் ஹார்முஸ்ஜி ஃப்ரேம்ஜி "சாம் பகதுர்" ஜம்ஷேட்ஜி மனேக் ஷா (அல்லது மானக்சா) (ஏப்ரல் 3, 1914 - ஜூன் 27, 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மனேக் ஷா நான்கு தலைமுறைகளாக ராணுவத்தில் பணிபுரிந்து இந்திய ராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகிஸ்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் போரை எதிர்கொண்டது. இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஃபீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் கரியப்பா.

அவர் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து கோமா நிலைக்குச் சென்று பின் அவரது உயிர் ஜூன் 27 ம் தேதி பிரிந்தது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்