சாம்பல் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாம்பல் பறக்கும் அணில்
காப்பு நிலை
தரவு போதாது (IUCN3.1) [1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: அணில்
பேரினம்: Hylopetes
இனம்: H. lepidus
இருசொற்பெயர்
Hylopetes lepidus
(Horsfield, 1824)

சாம்பல் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Duckworth, J. W. & Hedges, S. (2008). Hylopetes lepidus. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 6 January 2009.