சாம்பல் தகைவிலான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாம்பல் தகைவிலான் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சாம்பல் தகைவிலான், இந்தியா
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Artamus fuscus Vieillot, 1817 |
சாம்பல் தகைவிலான் (Ashy Woodswallow, Artamus fuscus) என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் தகைவிலான் வகை பறவையாகும். ஏனைய தகைவிலான் பறவைகள் போன்று இது குறுகிய வளைந்த சொண்டினையும், குறுகழய சதுரமான வாலையும் நீண்ட சிறகினையும் கொண்டது. இது கம்பிகள், உயர் மின்கம்பிகள், உயரமான பட்டும்போன மரங்கள், அல்லது உயரமான பனை வகை மரங்களில் கூட்டமான காணபப்டும்.
உசாத்துணை [தொகு]
- ↑ BirdLife International (2012). "Artamus fuscus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். Version 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்த்த நாள் 16 July 2012.