சாமரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Map showing Samarra near Baghdad
| பண்டைய மெசொப்பொத்தேமியா |
|---|
| இயூபிரட்டீசு · டைகிரிசு |
|
பேரரசுகள் / நகரங்கள்
|
| சுமெர் |
| எரிது · கிஷ் · உருக் · ஊர் லாகாசு · நிப்பூர் · இங்கிர்சு |
| ஈலம் |
| சூசா |
| அக்காடியப் பேரரசு |
| அக்காட் · மாரி |
| அமோரைட்கள் |
| இசின் · லார்சா |
| பபிலோனியா |
| பபிலோனியா · சால்டியா |
| அசிரியா |
| அசுர்r · நிம்ருட் துர்-சருக்கின் · நினேவே |
|
காலவரிசை
|
| மெசொப்பொத்தேமியா |
| சுமேரியர் (அரசர் பட்டியல்) |
| அசிரியாவின் அரசர்கள் பபிலோனின் அரசர்கள் |
| எனூமா எலிசு · கில்கமெசு |
| அசிரிய-பபிலோனியச் சமயம் |
|
மொழிகள்
|
| சுமேரியம் · ஈலம் |
| அக்காத் · அரமேயம் |
| உரியம் · இட்டைட் |
சாமரா (سامراء) என்பது ஈராக் நாட்டிலுள்ள ஒரு நகரம் ( ) ஆகும். இது பாக்தாத் நகரிலிருந்து 125 கிலோ மீட்டர் வடக்கே சாலா அல் டின் ஆட்சிப்பிரிவில் டைகிரிஸ் நதியின் கிழக்குக் கரையில், அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 201,700 எனக் கணிக்கப்பட்டது.